சென்னையில் போலி பாஸ்போர்ட்டுகளை தயார் செய்த 10 பேர், போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 100 போலியான பாஸ்போர்ட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் சிலர் போலி பாஸ்போர்டுகளை தயார் செய்து பல்வேறு நபர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நடவடிக்கை மேற்கொண்ட போலீசார், குணாளன், சக்திவேல் உள்ளிட்ட 10 பேர் கைது செய்துள்ளனர்.
மலேசியாவிலிருந்து ஸ்டெப்ளைசர் எனப்படும் மின் சாதன பொருட்களில் மறைத்து கடத்தி வரப்பட்ட ஒரு கிலோ தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
10 people arrested with Fake Passport in Chennai. 100 fake passports are confiscated from them
Gold worth 1 KG seized at Trichy airport. The police are investigating three persons who have arrested smuggling gold